நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இதில் போட்டியிட்ட தமிழகத்தின் மொத்த கட்சிகளின் வெற்றி - தோல்வி நிலவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

மாநகராட்சி தேர்தல்

மொத்த இடங்கள் - 1374 
முடிவு அறிவிப்பு - 1373 

திமுக - 952
அதிமுக - 164
காங்கிரஸ் - 73
மார்க்சிஸ்ட் - 24
பாஜக - 22
மதிமுக - 21 
விசிக - 16
சிபிஐ - 13
முஸ்லீம் லீக் - 6
பாமக - 5
அமமுக - 3
எஸ்டிபிஐ - 1
சுயேட்சை வேட்பாளர்கள் - 73

போட்டியின்றி தேர்வு - 4
தேர்தல் தள்ளிவைப்பு - 1

நகராட்சி தேர்தல்

மொத்த இடங்கள் - 3843
முடிவு அறிவிப்பு - 3842 

திமுக - 2360
அதிமுக - 638
காங் - 151
பாஜக - 56 
பாமக - 48
சிபிஎம் - 41
மதிமுக - 34
அமமுக - 33
விசிக - 26

முஸ்லீம் லீக் - 23
சிபிஐ - 19
தேமுதிக - 12
எஸ்டிபிஐ - 5
பகுஜன் சமாஜ் - 3
மமக - 4
ஐஜேகே - 2

சமக - 1
மஜத - 1
புதிய தமிழகம் - 1
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் - 1
ஓவைசி கட்சி - 1

சுயேட்சை வேட்பாளர்கள் - 381

போட்டியின்றி தேர்வு - 18
தேர்தல் தள்ளிவைப்பு - 1

பேரூராட்சி தேர்தல்

மொத்த இடங்கள் - 7621
முடிவு அறிவிப்பு - 7603

திமுக - 4388
அதிமுக - 1206
காங்கிரஸ் - 368
பாஜக - 230
சிபிஎம் - 101
பாமக - 73
அமமுக - 66
விசிக - 51
மதிமுக - 34

சிபிஐ - 26
தேமுதிக - 23
எஸ்டிபிஐ - 16
மமக - 13
முஸ்லீம் லீக் - 12
நாம் தமிழர் கட்சி - 6
புதிய தமிழகம் - 3

மார்க்சிஸ்ட் (மா.லெ) - 1
ஐஜேகே - 1
என்சிபி - 1
பகுஜன் சமாஜ் - 1
மஜக - 1
தமமுக - 1

சுயேட்சைகள் - 981
போட்டியின்றி தேர்வு- 196

தேர்தல் ரத்து - 12
தள்ளிவைப்பு - 4
வேட்புமனு தாக்கல் இல்லை - 1

இதனிடையே, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக இந்த முறை கைப்பற்றி உள்ளது. அதே போல், அதிமுகவின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்தையும் திமுக கைப்பற்றி புதிய வரலாற்று சாதனைரய படைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.