துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் zombie,மஹத்துடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

Yashika Aannad Zombie

Yashika Aannad Zombie

Zombie படத்தில் இவருடன் இணைந்து பரிதாபங்கள் புகழ் கோபி,சுதாகர்,Black Sheep குழுவை சேர்ந்த அன்பு,மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Yashika Aannad Zombie

Yashika Aannad Zombie

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்