துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்து பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமானார்.அடுத்ததாக யோகிபாபுவுடன் zombie,மஹத்துடன் ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார்.

Yashika Aannad

Yashika Aannand Zombie

Zombie படத்தில் இவருடன் இணைந்து பரிதாபங்கள் புகழ் கோபி,சுதாகர்,Black Sheep குழுவை சேர்ந்த அன்பு,மனோபாலா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.பிரேம்ஜி அமரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Zombie Movie

Yogi babu Zombie

தற்போது யோகிபாபுவுடன் இவர் நடித்துள்ள Zombie படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.S3 பிக்சர்ஸ் தயாரிப்பில் புவன் நல்லன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் விறுவிறுப்பான டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்