2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

Yash Daughter Cutest Video With Junior Yash

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.

Yash Daughter Cutest Video With Junior Yash

இந்த படம் அக்டோபரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா பாதிப்பால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.படத்தின் நாயகன் சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது அந்த குழந்தையை தூங்க வைக்க யாஷின் மகள் முயற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

And just like that our baby girl turns 18months today!! 😊 Hope our lil baby sitter made u smile!! P.S : I am sure she is imitating my Dad 😁 #nimmaRP #radhikapandit

A post shared by Radhika Pandit (@iamradhikapandit) on