விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Yami Gautam To Play Female Lead in Ajith Valimai

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Yami Gautam To Play Female Lead in Ajith Valimai

இந்த படத்தில் யாமி கெளதம் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது இது முற்றிலும் தவறான தகவல் என்று படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

Yami Gautam To Play Female Lead in Ajith Valimai