தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Whistle Telugu Trailer Vijay Nayanthara Atlee ARR

Whistle Telugu Trailer Vijay Nayanthara Atlee ARR

Whistle Telugu Trailer Vijay Nayanthara Atlee ARR

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Whistle Telugu Trailer Vijay Nayanthara Atlee ARR

Whistle Telugu Trailer Vijay Nayanthara Atlee ARR

Whistle Telugu Trailer Vijay Nayanthara Atlee ARR

.இந்த படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு விசில் என்ற பெயரில் வெளியாகவுளள்து.இந்த படம் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.