ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர்.இவரது அதிரடி ஆட்டத்துக்காகவே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர்.இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

Warner Mahesh babu Mind Block TikTok part 2

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த நேரத்தில் டேவிட் வார்னர் தனது குடும்பத்தினருடன் இணைந்து டிக்டாக் விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.

Warner Mahesh babu Mind Block TikTok part 2

தெலுங்கின் முன்னணி நாயகர்களான அல்லு அர்ஜுன்,மகேஷ்பாபு உள்ளிட்டோரின் படங்களில் இருந்து டிக்டொக் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் வார்னர்.தற்போது மகேஷ் பாபுவின் மைண்ட்ப்ளாக் பாடலுக்கு டிக்டாக் வீடியோ செய்துள்ளார்.