குறும்பு என்னும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன்.தொடர்ந்து அறிந்தும் அறியாமலும்,பட்டியல்,பில்லா,ஆரம்பம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் விஷ்ணுவர்தன்.

VishnuVardhan Bollywood Debut Shershaah FirstLook

கடைசியாக ஆர்யா மற்றும் கிருஷ்ணா நடித்தயட்சன் படத்தை இயக்கியிருந்தார்.இதனை தொடர்ந்து இவர் அஜித்துடன் ஒரு சரித்திர படத்தில் பணியாற்றுவார் என்று தகவல்கள் பரவின ஆனால் இந்த படம் தொடங்கப்படவில்லை.

VishnuVardhan Bollywood Debut Shershaah FirstLook

அடுத்ததாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கும் Shershaah என்ற படத்தை இயக்கியுள்ளார்.கியாரா அத்வானி இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படம் வெற்றியடைய விஷ்ணுவர்தனுக்கு கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். 

VishnuVardhan Bollywood Debut Shershaah FirstLook