தமிழ் செய்திகள்

விஷால் - சுந்தர் சி படம் குறித்த சூப்பர் அப்டேட் !

By | Galatta |

விஷால் - சுந்தர் சி படம் குறித்த சூப்பர் அப்டேட் !

விஷால் - சுந்தர் சி படம் குறித்த சூப்பர் அப்டேட் !
September 12, 2019 12:52 PM IST

அயோக்யா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஷால் ஹீரோவாக நடித்து வரும் படம் ஆக்ஷன்.இந்த படத்தை சுந்தர் சி இயக்குகிறார்மதகஜராஜா,ஆம்பள படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஷாலுடன் கூட்டணி வைக்கிறார் சுந்தர் சி.தமன்னா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Vishal Sundar C Action Movie Teaser on Sept 13

ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.ஹிப்ஹாப் தமிழா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.யோகி பாபு,ஷா ரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vishal Sundar C Action Movie Teaser on Sept 13

இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Vishal Sundar C Action Movie Teaser on Sept 13

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More