சுட்டுப்பிடிக்க உத்தரவு,வெண்ணிலா கபடி குழு 2 படங்களை தொடர்ந்து விக்ராந்த் நடித்து ரிலீசுக்கு தயாராகி வரும் படம் பக்ரீத்.வசுந்தரா காஷியுப் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இவரை தவிர ஒரு ஒட்டகமும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது.

Bakrid Sneak Peek

Vikranth Bakrid

இந்த படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜெகதீசன் சுப்பு.இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராகவும் ஜெகதீசன் சுப்பு பண்ணியாற்றியுள்ளார்.D இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.எடிட்டராக ஆன்டனி எல் ரூபன் பணியாற்றியுள்ளார்.

Vikranth Bakrid

Vikranth Bakrid

இந்த படம் வரும் ஆகஸ்ட் 23 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.தற்போது இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.