கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடித்துவரும் படம் கோப்ரா.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Vikram Cobra Shooting Update By 7 Screen Studio

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Vikram Cobra Shooting Update By 7 Screen Studio

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் குறித்த தகவலை Seven Screen ஸ்டுடியோ வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் 90 நாட்கள் நடைபெற்றுள்ளது என்றும் இன்னும் 25 % மீதமுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.