தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சங்கத்தமிழன் படத்தை வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

Vijaysethupathi SangaThamizhan Official Trailer

விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ்,ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.சூரி,ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Vijaysethupathi SangaThamizhan Official Trailer

Vijaysethupathi SangaThamizhan Official Trailer

Vijaysethupathi SangaThamizhan Official Trailer

Vijaysethupathi SangaThamizhan Official Trailer

விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படம் வரும் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்