தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.தற்போது சங்கத்தமிழன்,லாபம்,VSP 33 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சங்கத்தமிழன் படத்தை வாலு,ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார்.

Vijay Sethupathi Sanga Thamizhan

Vijay Sethupathi Sanga Thamizhan

விவேக் மெர்வின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளனர்.இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ்,ராஷி கண்ணா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.சூரி,ஸ்ரீமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Vijay Sethupathi Sanga Thamizhan

Vijay Sethupathi Sanga Thamizhan

Vijay Sethupathi Sanga Thamizhan

விஜயா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் முதல் பாடலான கமலா என்ற பாடலின் ப்ரோமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.