தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.இவருக்கு ஆறிலிருந்து அறுபதுவரை ரசிகர்கள் உள்ளனர்.

Vijay Hashtag Reches 5B Record in TikTok

நடனத்திலும் பட்டையை கிளப்புவதால் விஜயின் பாடல்களுக்கு ரசிகர்களுக்கு தனி மவுசு உள்ளது.சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று டிக்டாக் இதில் ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த பாடலை தேர்ந்தெடுத்து அவர்களே நடித்து,நடனமாடி பதிவிடலாம்.

Vijay Hashtag Reches 5B Record in TikTok

அப்படி ரசிகர்கள் பயன்படுத்தியதால் விஜய் என்னும் ஹாஸ்டேக் 5 பில்லியன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.தென்னிந்திய நடிகர்களில் முதல்முறையாக விஜய் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இவருக்கு அடுத்த இடத்தில் அல்லுஅர்ஜுனின் ஹாஸ்டேக் 4.6 தடவையும்,மூன்றாவது இடத்தில் தளபதி ஹாஸ்டேக் 4.3 பில்லியன் தடவையும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Vijay Hashtag Reches 5B Record in TikTok