தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான Dear Comrade படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் ஹீரோ,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Vijay Devarakonda World Famous Lover Teaser Jan 3

இந்த படத்தில் ராஷி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா,இசபெல்லே லெய்ட் உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.கிராந்த்தி மாதவ் இந்த படத்தை இயக்குகிறார்.கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Vijay Devarakonda World Famous Lover Teaser Jan 3

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த டீஸர் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Vijay Devarakonda World Famous Lover Teaser Jan 3