தமிழ்,தெலுங்கில் தனது முத்திரையை பதித்த பிறகு அடுத்ததாக புதிய மொழிகளில் களமிறங்க தயாராகிறார் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.இவர் நடித்துள்ள Dear Comrade படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தில் ஹீரோயினாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படம் ஜூலை மாதம் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் செம ரகளையான கேன்டீன் பாடலின் வீடீயோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்