தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். இவரது அசத்தலான நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி பட்டாசாய் திரையில் வெடித்த படம் சர்கார். இந்த படத்தை இயக்குனர் AR முருகதாஸ் இயக்கியிருந்தார். கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதாரவி ஆகியோர் நடித்திருந்தனர். 

Vijay AR Rahman Song Released Sung By Mohit

தற்போது இந்த படத்தின் டாப் டக்கர் பாடலின் தெலுங்கு வெர்ஷன் வீடியோ வெளியானது. மோஹித் சவுஹான் பாடிய இந்த பாடல் திரையரங்கை அதிர வைத்தது என்றே கூறலாம்.

Vijay AR Rahman Song Released Sung By Mohit Vijay AR Rahman Song Released Sung By Mohit

அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் பிஸியாக இருக்கும் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 64 படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நாம் அறிந்தவையே.