தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் அசுரன்.விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று இந்த படம் ஓடி வருகிறது.

Vetrimaaran Signs Next Film With RS Infotainment

இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.RS இன்போடைன்மெண்ட் தயாரிக்கும் புதிய படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Vetrimaaran Signs Next Film With RS Infotainment

இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கலாம் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.