இமைக்கா நொடிகள்,பூமராங்,100 படங்களை தொடர்ந்து அதர்வா தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இது தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு வால்மீகி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.

Valmiki Varun Tej

வருண் தேஜ் இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் நடித்துள்ளார்.மிருணாளினி ரவி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.பூஜா hegde இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஹரிஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Valmiki Varun Tej Atharvaa

14 Reels Plus LLP இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் டீஸர் வரும் ஆகஸ்ட் 15 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Valmiki Teaser on August 15