சமீபத்தில் ஒளிபரப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இரண்டு சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு நல்ல TRPயையும் பெற்றது.இந்த இரண்டு சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Bigboss 3 Losliya Kavin Vanitha

Bigboss 3 Losliya Kavin Vanitha

Bigboss 3 Losliya Kavin Vanitha

இரண்டு சீசனில் பங்குபெற்ற போட்டியாளர்களும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகி விட்டனர்.முதல் இரண்டு சீசன்களை அடுத்து மூன்றாவது சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.இந்த சீசன் மே 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Bigboss 3 Losliya Kavin Vanitha

Bigboss 3 Losliya Kavin Vanitha

Bigboss 3 Losliya Kavin Vanitha

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வீட்டில் இருப்பவர்கள் இரண்டு கிராமத்தினராக பிரிக்கப்பட்டுள்ளனர்.அப்போது தங்கள் குடும்பத்தை சேர்ந்த லாஸ்லியா பக்கத்து குடும்பத்தை சேர்ந்த கவினுடன் பேசுவதை பார்த்து கோபப்படுகிறார்.கவினை பிரித்து வெளிநாடு அனுப்ப வனிதா மற்றும் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.