பூமராங்,100 படங்களை தொடர்ந்து அதர்வா தெலுங்கில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.இது தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஜிகர்தண்டா படத்தின் ரீமேக் ஆகும்.இந்த படத்திற்கு வால்மீகி என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.தமிழில் சித்தார்த் நடித்த வேடத்தில் அதர்வா நடிக்கிறார்.

Valmiki Gagana Veedhilo Lyric Atharvaa Mirnalini

Valmiki Gagana Veedhilo Lyric Atharvaa Mirnalini

Valmiki Gagana Veedhilo Lyric Atharvaa Mirnalini

வருண் தேஜ் இந்த படத்தில் பாபி சிம்ஹா நடித்த வேடத்தில் நடித்துள்ளார்.மிருணாளினி ரவி இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.பூஜா hegde இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.ஹரிஷ் ஷங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.14 Reels Plus LLP இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Valmiki Gagana Veedhilo Lyric Atharvaa Mirnalini

Valmiki Gagana Veedhilo Lyric Atharvaa Mirnalini

Valmiki Gagana Veedhilo Lyric Atharvaa Mirnalini

இந்த படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து வெளியான இந்த படத்தின் முதல் பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்ததஇதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.