கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது.இதன் தாக்கம் இந்தியாவிலும் தொடங்கியுள்ளது.இந்த கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர இந்திய அரசாங்கங்கள் பெரிதும் போராடி வருகின்றனர்.

Vadivelu Emotional Corona Awarness Video

கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க இந்திய பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.இது குறித்து வைகைப்புயல் வடிவேலு தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Vadivelu Emotional Corona Awarness Video

இந்த நோயை சாதாரணமாக எண்ணி அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம் தயவு செய்து வீட்டை விட்டு யாரும் வெளிவராமல் இருந்து நம்மையும்,நமது தலைமுறையையும் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்