Vaadi En Vaayadi Lyric Aayiram Jenmangal GVP

தமிழ் செய்திகள்

ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பாடிய பாடல் !

By | Galatta |

ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பாடிய பாடல் !

ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் பாடிய பாடல் ! - Tamil Movie Cinema News
October 22, 2019 19:02 PM IST

தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜீ.வி.பிரகாஷ்.இவரது 100% காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார்.

Vaadi En Vaayadi Lyric Aayiram Jenmangal GVP

ஈஷா ரெப்பா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.சதிஷ்,ஆடுகளம் நரேன்,வையாபுரி,மனோபாலா,நிகேஷா படேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சி சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Vaadi En Vaayadi Lyric Aayiram Jenmangal GVP

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் வாடி வாயாடி என்ற பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More


Sony Right ad