சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் டிக்டாக் பிரபலம் ! வைரல் வீடியோ
By Aravind Selvam | Galatta | February 04, 2021 22:27 PM IST
தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.
சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்
சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.
சன் டிவி தற்போது புதிய தொடர் ஒன்றை அறிவித்துள்ளது.சுந்தரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரின் ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளனர்.இந்த தொடர் விரைவில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தொடரை கலர்ஸ் தமிழில் திருமணம் தொடரை தயாரித்து வந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
இந்த தொடரின் நாயகியாக கேப்ரியல்லா நடித்துள்ளார்,இவர் டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறியவர்.இதனை தொடர்ந்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து ஐரா உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருந்தார்.ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது இந்த தொடரின் மூலம் சன் டிவியில் என்ட்ரி கொடுக்கிறார் கேப்ரியல்லா
Cooku with Comali's Pavithra Lakshmi in Bigg Boss Kavin's new project
04/02/2021 09:19 PM
Jiiva - Arulnithi's Kalathil Sandhippom gets a wide and massive release!
04/02/2021 07:29 PM