100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது என் ஜீவன் வீடியோ பாடல் !
By Aravind Selvam | Galatta | June 02, 2020 20:37 PM IST
தளபதி விஜய் நடிப்பில் 2016 சம்மருக்கு வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் தெறி.அட்லீ இந்த படத்தை இயக்கியிருந்தார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.வி க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.
சமந்தா,ஏமி ஜாக்சன்,இயக்குனர் மஹேந்திரன்,பிரபு,ராதிகா,நைனிகா
வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது.ஜீ.வி.யின் 50வது படமான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் ரொமான்டிக் பாடலான என் ஜீவன் பாடலின் வீடியோ தற்போது 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
#100MillionforEnJeevan ❤️🎶
Let the celebrations begun 🥳🎉#EnJeevan from #Theri hits 💯Million+ Viewshttps://t.co/vwdvl4MUgq
A @gvprakash Gold 🥇#Thalapathy @actorvijay @Samanthaprabhu2 @Atlee_dir@singersaindhavi @SingerHariharan @george_dop pic.twitter.com/yOk9KQ7cfF— Think Music (@thinkmusicindia) June 2, 2020
Democratic Republic of Congo declares fresh outbreak of Ebola Virus!
02/06/2020 07:21 PM
Mohammed Shami's estranged wife Hasin Jahan posts her nude picture - check out!
02/06/2020 06:34 PM