முனி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் வேதிகா.கடைசியாக ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார்.தொடர்ந்து மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார்.

The Body Official Trailer Emraan Hashmi Vedhika

The Body Official Trailer Emraan Hashmi Vedhika

தற்போது பாடி என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இம்ரான் ஹாஸ்மி இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.மலையாளம் சினிமாவில் பிரபலமான ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

The Body Official Trailer Emraan Hashmi Vedhika

The Body Official Trailer Emraan Hashmi Vedhika

இந்த படம் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.திரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்