கைதி படத்தின் வெற்றியை அடுத்து கார்த்தி நடிப்பில் உருவாகியுயள்ள தம்பி படம் தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்தில் முதல் முறையாக ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கிறார்.நிகிலா விமல் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Thambi Moviebuff Sneak Peek 2 Karthi Jyothika

Thambi Moviebuff Sneak Peek 2 Karthi Jyothika

சத்யராஜ்,ராட்சசன் படத்தில் நடித்த அபிராமி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை viacom 18 ஸ்டுடியோஸ் மற்றும் Parallel Minds Production இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Thambi Moviebuff Sneak Peek 2 Karthi Jyothika

Thambi Moviebuff Sneak Peek 2 Karthi Jyothika

இந்த படத்தின் முக்கிய காட்சி ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.சௌகார் ஜானகி மற்றும் கார்த்தி இடையே நடக்கும் இந்த காமெடி காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த காட்சியை கீழே உள்ள லிங்கில் காணலாம்