மாஸ்டர் ரிலீஸை உறுதி செய்த படக்குழு ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | December 19, 2020 20:14 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி
டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.40 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் கிடைத்திருந்தது.தற்போது இந்த படத்தின் முதல் வெளியீட்டு விளம்பரத்தை மலேசியா விநியோகஸ்தர்கள் வெளியிட்டு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
Pongal 2021🔥#Master Malaysia paper ad! @actorvijay @MasterOfficiaI pic.twitter.com/l1pi2n48X8
— Vijay Fans Updates (@VijayFansUpdate) December 19, 2020
#Master paper AD at Malaysia 🔥🔥🔥#ThalapathyVijay @actorvijay pic.twitter.com/oF87ir6SBv
— Ally ❤ #Vijay ²⁸ ʸᵉᵃʳˢ ᵒᶠ ᵛⁱʲᵃʸⁱˢᵐ (@AllYGirL85) December 19, 2020
Class, get ready.
Vaathi is coming to town this Pongal!#MASTER, hitting LFS CINEMAS Jan 2021!#master #thalapathiVIJAY #thalapathifanclubmalaysia #vijaysethupathi #vijaysethupathifanclub #trending #LOTUSFIVESTARAV #LFSCINEMAS #vijayrasigan #Master #MasterMalaysia #MasterFDFS pic.twitter.com/CKS82TZwAd— Lotus FiveStar (@LotusFivestarAV) December 19, 2020
"Not a suicide...": VJ Chithra's parents' angry speech | Hemnath
19/12/2020 07:37 PM
Kamal Haasan's big warning, Archana's strong defense | New Bigg Boss 4 promo
19/12/2020 03:36 PM