ஒன் லாஸ்ட் டைம்...பரபரக்கும் மாஸ்டர் இறுதிக்கட்ட வேலைகள் !
By Aravind Selvam | Galatta | December 30, 2020 13:53 PM IST
தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
தற்போது மாஸ்டர் படத்தின் பைனல் மிக்ஸிங் மற்றும் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருவதாக அனிருத்தின் குழுவில் இருக்கும் கேபா ஜெரேமியா தனது ட்விட்டர் பக்கத்தில் அனிருத்துடன் ஒரு சிறு வீடீயோவை பகிர்ந்துள்ளார்.திரையரங்குகளு
Can’t wait for you guys to hear what we’ve been working on !! 🔥🔥🔥🔥@anirudhofficial #master #MasterOnJan13th pic.twitter.com/7ZzHKrulwX
— Keba Jeremiah (@kebajer) December 29, 2020
Bigg Boss Tamil participants express their condolences to Anitha Sampath!
29/12/2020 06:13 PM
Exciting mass announcement on STR's Eeswaran - semma treat for fans!
29/12/2020 05:16 PM