தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Thalapathy Vijay Bigil Movie Censor Report Out Now

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay Bigil Movie Censor Report Out Now

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் நீக்கப்பட்ட ,மியூட் செய்யப்பட்ட காட்சிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalapathy Vijay Bigil Movie Censor Report Out Now