தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் கொரோனவால் தள்ளிப்போயுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் தயாராகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.

Thalapathy 66 Production House Not Confirmed

தளபதி 65 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார் என்றும் தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் தகவல் கிடைத்திருந்தது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் 66ஆவது படத்தை மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ளார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.

Thalapathy 66 Production House Not Confirmed

இது குறித்து நெருங்கிய வட்டாரங்களிடம் விசாரித்த போது.சன் பிக்சருடனான தளபதி 65 படத்தின் நிறைவுக்கு பிறகே அடுத்த படம் குறித்து விஜய் யோசிப்பார் என்று தெரிவித்தனர்.தளபதி 66 குறித்த அறிவிப்புகளுக்கு நாம் சில மாதங்கள் காத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

Thalapathy 66 Production House Not Confirmed