ரசிகர்களுக்கு தளபதி 65 பிரபலம் கொடுத்த செம சர்ப்ரைஸ் !
By Aravind Selvam | Galatta | June 02, 2021 18:42 PM IST
தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 பொங்கல் அன்று மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.கொரோனாவுக்கு பிறகு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மாஸ்டர்.
மக்கள்செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மாளவிகா மோஹனன்,கௌரி கிஷான்,சாந்தனு,பூவையார்,அர்ஜு
இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது ஆனால் கொரோனா காரணமாக இந்த ஷூட்டிங் தள்ளிப்போனது.இந்த படத்தின் ஆர்ட் டைரக்டராக கிரண் பணிபுரிகிறார்.தளபதி விஜய் பூஜையில் கலந்துகொண்ட புகைப்படத்தை டிஜிட்டலாக வரைந்து ரசிகர்களுக்கு இந்த வேளையில் சர்ப்ரைஸாக ரிலீஸ் செய்துள்ளார்.ஷூட்டிங்கிற்கு ஆவலாக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2nd wave - digital water Color, waiting for shoot #Thalapathay65 @actorvijay sir, @Nelsondilpkumar @sunpictures @manojdft #Thalapathi #Thalapathy #ThalapathyVijay pic.twitter.com/v3Xwm8H5xg
— drk.kiran (@KiranDrk) June 2, 2021
Cook with Comali team's inspiring work is the talk of the town - check out!
02/06/2021 05:34 PM
KGF star Yash makes a generous donation - his latest move wins hearts!
02/06/2021 04:46 PM
Jagame Thandhiram Deleted Scenes... Karthik Subbaraj reveals for the first time!
02/06/2021 03:54 PM