தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64 Additions To Cast Lokesh Kanagaraj

மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy 64 Additions To Cast Lokesh Kanagaraj

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் சேத்தன்,பிரேம்,அழகம் பெருமாள்,மாத்தியூ வர்கிஸ் உள்ளிட்டோர் படத்தில் இணைந்துள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 64 Additions To Cast Lokesh Kanagaraj