விஸ்வாசம்,நேர்கொண்ட பார்வை என்று இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் வெற்றியோடு 2019-தை துவங்கியுள்ளார் தல அஜித்.அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தல 60 படத்தில் நடிக்கவுள்ளார்.

Thala 60 Titled Valimai H Vinoth Boney Kapoor Ajith

இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக இந்த படம் உருவாகவுள்ளது.இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

Thala 60 Titled Valimai H Vinoth Boney Kapoor Ajith

இந்த படத்திற்கு வலிமை என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.நீரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த அறிவிப்பை அடுத்து அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.