வைபவ் நடிப்பில் செல்வராகவனின் உதவியாளரான யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் உருவாகி வரும் படம் டாணா.இந்த படத்தில் வைபவ் போலீசாக நடித்துள்ளார்.Noble Movie ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

Taana Tik Tok Song Lyric Video Vaibhav Nandita

நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தில் யோகிபாபு,பாண்டியராஜன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.பிரசன்னா ஜி.கே ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

Taana Tik Tok Song Lyric Video Vaibhav Nandita

இந்த படத்தின் விறுவிறுப்பான டீஸர் தவெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் டிக் டாக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.