காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Suriya Soorarai Pottru FirstLook Poster Released

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.GV பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படம் 2020 முதல் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya Soorarai Pottru FirstLook Poster Released

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை கீழே லிங்கில் காணலாம்.