பொல்லாதவன்,ஆடுகளம்,விசாரணை,வடசென்னை என்று வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துவருபவர் வெற்றிமாறன்.இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள அசுரன் படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.

Suriya Next Movie To Be Directed By Vetrimaaran

இதனை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.இதனை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைவேளைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Suriya Next Movie To Be Directed By Vetrimaaran

தற்போது இவர் நடிகர் சூர்யாவுடன் ஒரு படத்தில் இணைகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் வடசென்னை 2விற்கு முன்பாக தொடங்கலாம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Suriya Next Movie To Be Directed By Vetrimaaran