வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR 45 படத்திலும் நடித்து வந்தார்.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

STR Dont Worry Pullingo Song To Release On Feb 14

சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய STR மாநாடு படத்தின் ஷூட்டிங்கிற்காக ரெடி ஆகி வருகிறார்.இவரது முரட்டு சிங்கிள் பாடல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன் இவன் தான் உத்தமன் படத்தில் இவர் பாடிய பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

STR Dont Worry Pullingo Song To Release On Feb 14

இதனை தொடர்ந்து இரும்பு மனிதன் என்ற படத்தில் STR பாடிய பாடலான Dont Worry புல்லிங்கோ என்ற பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

STR Dont Worry Pullingo Song To Release On Feb 14