கல்கி எழுதிய புகழ் பெரும் பொக்கிஷமான வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இதை படமாக்க பலர் முயற்சித்துள்ளார்கள், ஆனால் இது பெரிய காவியம் என்பதால் சுறுக்கி அமைக்க முடியவில்லை. சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க இயலவில்லை என்றே கூறலாம். 

Soundarya Rajinikanth Came With A Massive Update On Ponniyin Selvan Web Series

இயக்குனர் மணிரத்னம் கூட இதை படமாக்கி வருகிறார். இப்போது பொன்னியின் செல்வன் டிஜிட்டல் வெப் சீரிஸாக உருவாகவிருக்கிறது. அதை ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கிறார். சூர்யா பிரதாப் இயக்குகிறார். தயாரிப்பு பணிகளில் இருக்கும் இந்த வெப் சீரிஸ் விரைவில் வெளியாகவிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya Rajinikanth Came With A Massive Update On Ponniyin Selvan Web Series

தற்போது துவக்கப்பணியில் உள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Soundarya Rajinikanth Came With A Massive Update On Ponniyin Selvan Web Series