காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார்.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Soorarai Pottru BGM Works On Process GVP Tweet

சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.GV பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படம் 2020 முதல் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Soorarai Pottru BGM Works On Process GVP Tweet

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.இந்த படத்திற்கு பின்னணி இசையமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இது மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Soorarai Pottru BGM Works On Process GVP Tweet