சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை.இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

SK Namma Veettu Pillai Deleted Scenes Part 1

SK Namma Veettu Pillai Deleted Scenes Part 1

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி,மீரா மிதுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துதுள்ளனர்.இந்த படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியானது.

SK Namma Veettu Pillai Deleted Scenes Part 1

SK Namma Veettu Pillai Deleted Scenes Part 1

ரசிகர்களின் ஆதரவோடு திரையரங்குகளில் இந்த படம் வெற்றிநடை வருகிறது.தற்போது இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த காட்சிகள் அடங்கிய வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்