சிக்ஸர் படத்தின் புதிய நகைச்சுவை காட்சி வெளியீடு ! வைபவ் நடிப்பில் அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் சிக்ஸர். Pallak Lalwani இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ராதாரவி,சதிஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Sixer Vaibhav

Sixer Vaibhav

Sixer Vaibhav

Trident Arts மற்றும் Wallmate Entertainment இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.PG முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.ரொமான்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sixer Vaibhav

Sixer Vaibhav

Sixer Vaibhav

இந்த படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இதனை முன்னிட்டு இந்த படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய எங்கவேனா கோச்சுக்கிட்டு போ என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.