சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் SK-14.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.

Sivakarthikeyan SK 14 Shoot Resumed Title Rls Soon

யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்தது சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.

Sivakarthikeyan SK 14 Shoot Resumed Title Rls Soon

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளது என்றும் படத்தின் டைட்டில் சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.இந்த படத்தின் டைட்டில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SK 14 Shoot Resumed