Sivakarthikeyan Hero Teaser George C William Tweet

தமிழ் செய்திகள்

ஹீரோ டீஸர் விரைவில் வரும் ஒளிப்பதிவாளர் பதிவு !

By | Galatta |

ஹீரோ டீஸர் விரைவில் வரும் ஒளிப்பதிவாளர் பதிவு !

ஹீரோ டீஸர் விரைவில் வரும் ஒளிப்பதிவாளர் பதிவு ! - Tamil Movie Cinema News
October 22, 2019 19:12 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sivakarthikeyan Hero Teaser George C William Tweet

KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Sivakarthikeyan Hero Teaser George C William Tweet

இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.தற்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ் விரைவில் டீஸர் வரும் என்று பதிலளித்துள்ளார்.

Sivakarthikeyan Hero Teaser George C William Tweet
 

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More


About This Page

People looking for online information on Sivakarthikeyan,Priyanka Chabra will find this news story useful.

Sony Right ad