Sivakarthikeyan Hero Movie Second Look Released

தமிழ் செய்திகள்

சூப்பர்ஹீரோவாக சிவகார்த்திகேயன் ! ஹீரோ படத்தின் புதிய போஸ்டர்

By | Galatta |

சூப்பர்ஹீரோவாக சிவகார்த்திகேயன் ! ஹீரோ படத்தின் புதிய போஸ்டர்

சூப்பர்ஹீரோவாக சிவகார்த்திகேயன் ! ஹீரோ படத்தின் புதிய போஸ்டர் - Tamil Movie Cinema News
October 18, 2019 17:25 PM IST

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இணைந்து ஹீரோ படத்தில் பணியாற்றி வருகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sivakarthikeyan Hero Movie Second Look Released

KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் Firstlook வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.

Sivakarthikeyan Hero Movie Second Look Released

இந்த படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகியுள்ளது.சூப்பர்ஹீரோ லுக்கில் செம ஸ்மார்ட்டாக சிவகார்த்திகேயன் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Sivakarthikeyan Hero Movie Second Look Released

Load More

பிற சமீபத்திய செய்திகள் View More More


Sony Right ad