தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன் ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

Sibiraj Walter Movie First Look Poster Released

இதனை தொடர்ந்து வால்டர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை அன்பு இயக்குகிறார்.11 : 11 prodctions நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.Shirin Kanchwala இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தர்மபிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Sibiraj Walter Movie First Look Poster Released

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.