விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு தொடரின் மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக உருவெடுத்தவர் ஷிவானி நாராயணன்.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்திருந்தார்.

Shivani Narayanan Thanks Fans on Her Birthday

நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர் ஜோடி நம்பர் ஒன் தொடரிலும் பங்கேற்றார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

Shivani Narayanan Thanks Fans on Her Birthday

கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவ்வப்போது தனது நடன வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் ஷிவானி.இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் ஷிவானி பிறந்தநாள் அன்று கோவிலுக்கு செல்வதை மிஸ் செய்கிறேன் என்று பதிவிட்டார்.எனக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நீங்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் நன்றி என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Last Year , This Day ❤️.. Missing temple visits but thanks for all your lovely Birthday wishes n blessings through DM’s , story mentions , edits , memes n etc .. ❤️ Love you all ❤️

A post shared by Shivani ❤️ (@shivani_narayanan) on