பிக்பாஸ் வீட்டில் இன்று வெளியான இரண்டாம் ப்ரோமோவில், விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து இன்பதிர்ச்சி தந்தனர். தாடி பாலாஜி, மா.கா.பா, பிரியங்கா, ரக்ஷன், ரியோ ஆகியோர் நுழைந்தனர்.

sherin

வீட்டிற்கு வந்தவர்கள் பங்கேற்பாளர்களிடம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். வீட்டில் தனது அனுபவம் குறித்து பேசிய ஷெரின் சிறப்பாம்சம் குறித்து பேசினார்.

biggboss

balaji

biggboss

அப்போது அருகில் இருந்த தாடி பாலாஜி ஷெரினை கேலி செய்கிறார். இதனை கண்டு கோபப்பட்ட ரியோ மற்றும் ரக்ஷ்ன் எழுந்து பதில் அளிக்கின்றனர். மேலும் பல கேள்விகளுக்கு ஷெரின் பதில் கூறுகிறார்.