பிக்பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Sherin Saved From Eviction Kamal Biggboss 3 Promo

Sherin Saved From Eviction Kamal Biggboss 3 Promo

சேரன்,கவின்,லாஸ்லியா,முகென்,தர்ஷன்,சாண்டி உள்ளிட்டோர் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளனர்.இந்த வாரம் நடந்த போட்டிகளில் வெற்றிபெற்ற முகென் நேரடியாக பைனலுக்கு முன்னேறினார்.அவருக்கு அந்த டிக்கெட்டை கமல் வழங்கினார்.

Sherin Saved From Eviction Kamal Biggboss 3 Promo

Sherin Saved From Eviction Kamal Biggboss 3 Promo

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் யாரை முதலில் காப்பாற்றலாம் என்று கமல் மக்களிடம் கேட்கிறார்.அதற்கு மக்கள் அனைவரும் ஷெரின் என்று ஆரவாரம் பண்ணினர்.இதனை தொடர்ந்து கமல் ஷெரின் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கிறார்.