சமுத்திரகனி, சங்கவி நடிப்பில் மூடர்கூடம் நவீன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொளஞ்சி. இப்படத்தை அறிமுக இயக்குனர் தனராம் சரவணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜாஜி, நேனா சர்வார், கிருபாகரன், நாசத் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

tr

yy

கொளஞ்சி என்ற 13-வயது சிறுவனை சுற்றி நடந்த உண்மை கதையை தழுவலாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலரை விஜய் ஆன்டனி மற்றும் அருண் விஜய் வெளியிட்டனர். நடராஜன் சங்கரன் இசையமைத்த இந்த படத்திற்கு விஜயன் முனுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக பிரேம் நவாஸ் பணிபுரிகிறார்.

tt

tre

தற்போது படத்திலிருந்து தமிழன்டா பாடல் வீடியோ வெளியானது. தீபக் மற்றும் நவீன் பாடிய இந்த பாடல் வரிகளை நவீன் எழுதியுள்ளார்.